தி.மு.க., ஆய்வுக்கூட்டம்

வேடசந்துார்: சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேடசந்துாரில் நடந்தது.

துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, சீனிவாசன்,சசி ராஜலிங்கம், சுப்பையன், பாண்டி முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் வீரமணி, ஐ.டி., விங்க் தினேஷ் பேசினர். மக்களை சந்தித்து தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வலியுறுத்தினர். தி.மு.க., நிர்வாகிகள் சவுடீஸ்வரி, கார்த்திகேயன், ரவிசங்கர், சவுந்தர், மாரிமுத்து, சுப்பிரமணி பங்கேற்றனர்.

Advertisement