பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று பவுர்ணமி பூஜை
புதுச்சேரி : பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி பூஜை இன்று நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆனி மாத பவுர்ணமி பூஜை இன்று (10ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு காலை சிறப்பு அபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு நவாவரண பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலுார் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை 13 பேருக்கு நோட்டீஸ்
-
விருத்தாசலத்தில் நாளை பா.ம.க., வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம்
-
பாழாகும் விளையாட்டுத் திடல் சீரமைக்க இளைஞர்கள் கோரிக்கை
-
இயற்கை உர பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி
-
புவனகிரி குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டி
-
விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
Advertisement
Advertisement