ஜூலை 18ல் வாகனங்கள் ஏலம்
மதுரை: மதுரை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 59 வாகனங்கள் ஜூலை 18 காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள்ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம். எஸ்.பி., அலுவலகத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில்ஜூலை 15, 17ல்ரூ.5000 முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும் என எஸ்.பி., அரவிந்த் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்; விஜய் பங்கேற்பு
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
Advertisement
Advertisement