திண்ணை பிரசாரம்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தி.மு.க.,வை எதிர்த்து திண்ணை பிரசாரம் நடந்தது.

மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மேலுார் தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன் ராஜேந்திரன், மீனவரணி செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement