இன்று இனிதாக
ஆன்மிகம்
வேத அறிஞர்கள் கவுரவிப்பு
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா மற்றும் வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவத்தை ஒட்டி, சென்னை பாவ்யா ஹரிசங்கர் குழுவினரின் திருப்புகழ் பஜனை - காலை 8:00 முதல் 10:00 மணி வரை; மதுரை மீனாட்சி கோவில் ஸ்ரீஅவினாசி ஓதுவார் குழுவினரின் சைவ திருமுறை இன்னிசை - 10:15 முதல் மதியம் 1:00 மணி வரை; தீபாராதனை - 1:00 மணி; எர்ணாகுளம் இசையமைப்பாளர் ராதாகிருஷ்ணா ஜி குழுவினரின் பஜனை - மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை; தீபாராதனை, பகவத் பிரசாதம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீசூர்ய நாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபம், கிருஷ்ண ரெட்டி லே - அவுட், தொம்மலுார்.
கோவில் ஆண்டு விழா
ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் 154ம் ஆண்டு விழாவை ஒட்டி, கோ பூஜை - கலச பூஜை, ஹோமம் - காலை 7:00 மணி; பூர்ணாஹூதி, அமெரிக்காவின் டெக்காசை சேர்ந்த சஹானா - சானவி வெங்கடேஸ்வரனின் பரதநாட்டியம், தங்க நாணயம் அபிஷேகம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
மஹா கும்பாபிஷேகம்
ஸ்ரீசக்தி விநாயகா கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, விசேஷ சாந்தி, இரண்டாவது கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்டிகள் சார்பில் அன்னதானம் - காலை 7:30 மணி; குருக்கள் விசேஷ சாந்தி, மூன்றாவது கால யாகசாலை பூஜை, சன்னாவதி ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்ரீசக்தி விநாயகா அஷ்டபந்தனா, சமர்ப்பணம், மஹாமங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீசக்தி விநாயகா கோவில், வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம், விவேக் நகர், பெங்களூரு.
மண்டல அபிஷேகம்
மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
குரு பூர்ணிமா
குரு பூர்ணிமாவை ஒட்டி, ஸ்ரீபிரசன்ன சாய் மந்திரா சார்பில் காகடா ஆரத்தி - 7:30 மணி; உய்யல் உத்சவம் - இரவு 7:00 மணி; ரவிகுமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி - 7:30 மணி. இடம்: ஸ்ரீபிரசன்ன சாய் மந்திரா, தியாகராஜா சாலை, மைசூரு.
பொது
கருணாநிதி பிறந்த நாள்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி, பொதுக்கூட்டம் - காலை 10:00 மணி. இடம்: கிங் ஜார்ஜ் அரங்கம், தங்கவயல்.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
கன்னடா ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மற்றும் 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சிலா கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பாலிவுட் இசை - இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யூ, கே.எச்.பி., கேம்ஸ் வில்லேஜ், கோரமங்களா.
தசான் இரவு இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பத்மாஸ் கோரமங்களா, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
பாலிவுட் டெக் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி
இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: க்ளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பிரிகேட் கார்டன்ஸ், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், முதல் தளம், 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, நான்கவாது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்