புதன்சந்தை பகுதியில் 'நெக்' அலுவலகம் திறப்பு
நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'நெக்' (என்.இ.சி.சி.,) கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மண்டல, 'நெக்' மூலம் தினசரி கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்-படுகிறது.
இதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட புதன்சந்தை பகுதி பண்ணை-யாளர்களுக்காக, புதன்சந்தையில் வட்டார, 'நெக்' அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, வட்டார தலைவர் பிரபு தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் சுந்த-ரராஜ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மண்டல தலைவர் சிங்-கராஜ், வட்டார அலுவலகத்தை திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement