டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ப.வேலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பி.ஏ., சமுத்திரத்தை சேர்ந்த மனோகரன் மகன் மோகன்ராஜ், 23; இவர், கீரம்பூர் அருகே, புலவர்பாளையத்தில் உள்ள மெக்கானிக் ஒர்க் ஷப்பில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த, 6ல் தன் இருசக்கர வாகனத்தில், ராசாம்பாளையம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தார், அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று மோகன்ராஜ் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,: சொல்கிறார் திருமாவளவன்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
Advertisement
Advertisement