3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

5

புதுடில்லி: கோவா, ஹரியானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


* கோவா கவர்னராக அசோக் கஜபதி ராஜூ நியமனம்.


* ஹரியானா மாநில கவர்னராக ஆஜிம் குமார் கோஷ் நியமனம்.


* லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவீந்தர் குப்தா நியமனம்.


லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் இருந்த பி.டி., மிஸ்ராவின் ராஜினாமாவை ஏற்று, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement