கழிவுநீர் ஓடையாக மாறிய கோவில் தெரு

மணலி மண்டலம் 21வது வார்டு, ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவில், ஒரு மாத காலமாக, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி, எதிரேயுள்ள வடிகாலில் சென்று விழுகிறது. இதன் காரணமாக, அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகள், கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்த கழிவுநீர் தனியார் இடம் ஒன்றில் இருந்து வெளியேறி வருகிறது. எனவே, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், சாலையில் மானாவாரியாக ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15 ஜூலை,2025 - 13:06 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
-
மும்பை புறப்பட்ட விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் ஆத்திரம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
-
பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சாதனை நாயகன் சுபான்ஷூ சுக்லா
Advertisement
Advertisement