645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு

சென்னை: ''645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28ம் தேதி என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2 ஏ தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு செப்டம்பர் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பக் 12.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களை அறிய கிளிக் செய்யவும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவம் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!
-
அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா: அவர் நினைப்பு நடப்புக்கு வருமா?
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி
-
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
-
மும்பை புறப்பட்ட விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் ஆத்திரம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
Advertisement
Advertisement