இன்று இனிதாக பெங்களூரு
ஆன்மிகம்
மண்டல அபிஷேகம்
மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
சொற்பொழிவு
ஸ்ரீராமபுதயா சபா நல அறக்கட்டளை சார்பில் கணேஷ் சர்மாவின் 'ஸ்ரீமத் பாகவதம்' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: ஸ்ரீராமா கோவில், ஸ்ரீராம்பேட், மைசூரு.
குரு பூர்ணிமா
ஸ்ரீபிரசன்ன சாய் மந்திரா சார்பில் 87 வது குரு பூர்ணிமாவை ஒட்டி, பக்தர்கள் தரிசனம் - காலை 9:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீபிரசன்ன சாய் மந்திரா, தியாகராஜா சலை, மைசூரு.
பொது
தேர்வு பயிற்சி முகாம்
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் போட்டிக்காக, 45 நாள் பயிற்சி வகுப்பு - காலை 11:00 மணி. இடம்: காவேரி அரங்கம், முக்தா கங்கோத்ரி, மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
கன்னடா ஜாம்மிங் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மற்றும் 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சிலா கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பாலிவுட் இசை - இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன், மந்த்ரி அவென்யூ, கே.எச்.பி., கேம்ஸ் வில்லேஜ், கோரமங்களா.
தசான் இரவு இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பத்மாஸ் கோரமங்களா, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
பாலிவுட் டெக் இசை - இரவு 8:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
புல் நைட்ஸ் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: திப்சி புல், 42, நான்காவது 'பி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
இங்கிலீஷ் ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: க்ளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பிரிகேட் கார்டன்ஸ், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், முதல் தளம், 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
லேட் நைட் ஜோக்ஸ் - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, நான்கவாது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
'நடத்துவது நல்ல ஆட்சி' என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்; இ.பி.எஸ்.,
-
இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை; முப்படை தலைமை தளபதி சவுகான் பேச்சு
-
மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்
-
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்
-
பஸ் பயணத்தில் பிரசவம்: குழந்தையை வெளியே வீசி கொன்ற தம்பதி கைது
-
காசாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் வன்முறை: 20 பேர் உயிரிழப்பு