துாய்மை பணி தனியார் மயம் அ.தி.மு.க., மனித சங்கிலி

தண்டையார்பேட்டை, வடசென்னையில் துாய்மை பணியை தனியாருக்கு மாற்றும் தி.மு.க., அரசை கண்டித்தும், தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க., சார்பில், தண்டையார்பேட்டையில் நேற்று மாலை, மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் டாக்டர் பரமசிவம், வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் துவங்கி, சுங்கச்சாவடி வரை, அ.தி.மு.க.,வினர் நுாற்றுக்கணக்கானோர் பதாகைகளை ஏந்தியபடி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement