மகனுடன் பெண் மாயம்
ஈரோடு, ஈரோடு அருகே சோலார் புதுார், வெங்கடேஸ்வரா காம்ப்ளக்சை சேர்ந்த கோவிந்தன் மகள் சத்யா, 23; இவரின் கணவர் மகேந்திரன். தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் சத்யா விவாகரத்து பெற்றார். தந்தை கோவிந்தன் வீட்டில் மகனுடன் வசிக்கிறார்.
சத்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதாக கோவிந்தன் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மகனுடன் சத்யா மாயமாகி விட்டார். தந்தை கோவிந்தன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
-
தனியார் பள்ளி நிர்வகிப்பதில் பிரச்னை மாணவர்களுடன் ஆசிரியர்கள் தர்ணா
Advertisement
Advertisement