மின் தடை ரத்து
ஈரோடு, :எழுமாத்துார் மற்றும் கஸ்பாபேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியால் இன்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணத்தால் மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.]
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement