தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 39 பேருக்கு பணி ஆணை
நாமக்கல் :நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. அதில், 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.
இதில், தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 18 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 106 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 39 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
Advertisement
Advertisement