காரிமங்கலம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சரோத்தம்மன், காரிமங்கலம் செயல் அலுவலர் ஜீவானந்தம், வேளாண்துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, மின்சாரத்துறை பொறியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், இன்ஸ்பெக்டர் பார்த்திபன், தாசில்தார் சுகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள், பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை உள்ளிட்ட மனுக்கள்
பெறப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா
-
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு
-
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
-
இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்
Advertisement
Advertisement