செல்லியம்மன் தேர் திருவிழா

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த மலையனுாரில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை செல்லியம்மன், அய்யனார் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை தேர்த் திருவிழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை
-
கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்
-
டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்
-
ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
-
உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி
-
இந்தியா-பாக்.சண்டை பற்றி டிரம்ப் மீண்டும் கருத்து: பார்லி.யில் பிரதமர் அறிக்கை வெளியிட காங். வலியுறுத்தல்
Advertisement
Advertisement