இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்

புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண் அந்த வீடியோவில், 'புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் தாலி கட்டி 16 ஆண்டுகளாக வாழ்ந்தார். மேலும் அவர், தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கற்பழித்து கொலை செய்தார். தற்போது நான் நடுத்தெருவில் நிற்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது' எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement