'கொடை'யில் வறண்டது தலையாறு அருவி

கொடைக்கானல்:கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள தலையாறு அருவி நீர்வரத்தின்றி வறண்டுள்ளது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் டம்டம் பாறை பகுதியில் எதிரே பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து கொட்டுவது தலையாறு அருவியாகும். பண்ணைக்காடு, மச்சூர், பெரும்பள்ளம், அடுக்கம் உள்ளிட்டவை நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்து சரிவர மழை பெய்யாத நிலையில் நீர்வரத்து இல்லை.
தலையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்த நிலையில் தற்போது நீர் வரத்தின்றி வறண்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement