சாலையோரம் நிறுத்திய வாகனங்களில் டீசல் திருட்டு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் இரண்டு லாரிகள், 4 சரக்கு வாகனம், பள்ளி பஸ் மற்றும் தேவீரஹள்ளியில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்ட எட்டு வாகனங்களில், மர்ம நபர்கள் டீசல் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள், பாரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்படி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement