'இக்னோ'வில் சேர ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை:மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையானது, சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது. இதில் சேர, வரும் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
விரும்புவோர்,https://ignouadmission.samarth.edu.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை,www.ignou.ac.inஎன்ற இணையதளத்திலும்,044 - 2661 8040 என்றதொலைபேசி வாயிலாகவும் பேசி அறியலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Advertisement
Advertisement