விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
காரைக்கால்: காரைக்காலில் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரைக்கால், சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் மகன் அருண், 18; கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் கடந்த 16ம் தேதி நாகப்பட்டினம் சென்று விட்டு, திருப்பட்டினம் பைபாஸ் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சாலை வளைவில் திரும்பும் போது பைக் கட்டுப்பட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
படுகாயமடைந்த அருண், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இயந்திர நடவு மானியம் ரூ.4,000 விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்?
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
Advertisement
Advertisement