'இமயமலை அடிவாரத்தில்' ஜில்லென்ற கோவை!

கோவை என்றாலே பசுமையும், குளிர்ந்த காலநிலையும் தான் நினைவுக்கு வரும்.
இப்போது நிலைமையே வேறு, நகரின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. பசுமையும் குளிர்ச்சியும் குறைந்து, வெப்ப மாவட்டமாக மாறி விட்டது.அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக, கடந்த சில தினங்களாக கோவையில் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக, குறும்புக்கார 'நெட்டிசன்கள்' சிலர் இமயமலை அடிவாரத்தில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கோவை மணிக்கூண்டு, ரேஸ்கோர்ஸ் மீடியா டவர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட், மருதமலை முருகன் கோவில், ஆர்.எஸ்.புரம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகள், இமயமலை அடிவாரத்தில் இருப்பது போன்ற இந்த வீடியோ, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
Advertisement
Advertisement