டூவீலர்கள் மோதி விபத்து- ; மூவர் காயம்
நத்தம்: நத்தம்-கோவில்பட்டி ராஜாகுளத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ் 49. இவரது மகன் திருமூர்த்தி 16. ஜூலை 16 இரவு டூவீலரில் சாய்பாண்டி 15, ஹரி 11, ஆகியோரை ஏற்றி கொண்டு அண்ணாநகர் பகுதியில் சென்ற போது
எதிரே சக்கிலியான்கொடையை சேர்ந்த சந்தோஷ்குமார் 19, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. மூவரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
Advertisement
Advertisement