கஞ்சா விற்ற 3 பேர் கைது

கண்ணகிநகர்: ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், கஞ்சா பதுக்கி விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, 4.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், ஓ.எம்.ஆர்., எழில் நகரைச் சேர்ந்த அருண், 34, சுரேஷ், 27, ரவீந்திரன், 28, ஆகியோர், வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, ஓ.எம்.ஆரில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு 'சப்ளை' செய்வது தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
Advertisement
Advertisement