குண்டேரிபள்ளத்தில் 1.80 மி.மீ., மழை

ஈரோடு: குண்டேரிபள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக, 1.80 மி.மீ., மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில்

எதிர்பார்த்த அளவு தென் மேற்கு பருவ-மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் குண்டேரிபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 1.80 மி.மீ., மழை பதிவானது. பவா-னியில், 1.20 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்-களில் மழை பொழிவு இல்லை. இதனால் விவசாயிகள், பொது-மக்கள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement