ஆர்.எஸ்.எஸ்., குருபூஜை விழா
கரூர்: கரூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், சவுத் இந்தியன் டெக்ஸ் நிர்வாக இயக்குனர் பெருமாள் தலைமையில், குரு பூஜை விழா பிரேம் மஹாலில் நேற்று மாலை நடந்தது.
மாநில ஹிந்து குடும்ப விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமுத்துசாமி, ஆர்.எஸ்.எஸ்., தொடக்கம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் லட்சியங்கள், கடந்த, 100 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ்., பணிகள், எதிர் கால திட்டங்கள், காவி கொடியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.அப்போது, மாநில பா.ஜ., - ஓ.பி.சி, அணி துணைத்தலைவர் சிவசாமி, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி, மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குமாரசாமி, முன்னாள் தலைவர் குணசேகரன், நகர தலைவர் சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement