நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
வெள்ளக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம்.
ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ ஆதிவராகநல்லுார், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனுார், இனமங்கலம், நாச்சியார்பேட்டை, எம்.பி. அக்ரஹாரம், குணமங்கலம், மதகளிர்மாணிக்கம், எசனுார், கள்ளிப்பாடி, பூண்டி, ஸ்ரீபுத்துார், அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி.வி. புத்துார், சின்னாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
மேலப்பாலையூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீணனுார், கொடுமனுார்.
மேலும்
-
அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்