நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் துவக்க விழா

தேனி: தேனியில் நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரிஸ் அமைப்பு துவக்க விழா நடந்தது.

அமைப்பின் தலைவராக கண்ணம்மா மெஸ் ஜெயக்குமார், செயலாளராக பவர் சாப்ட் எக்ஸைட் பேட்டரி கணேசன், பொருளாளராக வைகை பால் தாமோதரன், ஒருங்கிணைப்பாளராக வெஸ்காட்ஸ் பைனான்ஸ் பார்த்திபன், இணை ஒருங்கிணைப்பாளராக மோனிகா ஏஜன்ஸிஸ் சுப்புராம், இணைப்பொருளாளராக ராமநாதன் பைப்ஸ் ராமநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.

குழுவினருக்கு நிறுவன தலைவர் ராஜகோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிறுவன செயலாளர் ஜெகன்மோகன், மன்னர் திருமலை கல்லுாரி தலைவர் விஜயராகன், நிறுவன துணைத்தலைவர் ஜெயராமன்,பொருளாளர் பாஸ்கரன், நாயுடு, மன்னர் திருமலை கல்லுாரி செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் கே.எம்.சி., குழும நிர்வாகி தாமோதரன், முரளிதரன், தேனி கம்மவார் சங்க நிர்வாகிகள் நம்பெருமாள்சாமி, மகேஷ், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க துணைத்தலைவர் வீரராஜ், டாக்டர்கள் தியாக ராஜன், பாஸ்கரன், மாஸ்டர் சேப்டி முத்து செந்தில்குமார், சுவாதி சீல்ஸ் வெங்கடேஸ்வரன், ரெங்கா டிராவல்ஸ் ரவிச்சந்திரன், சாய் டிராவல்ஸ் தினேஷ், விநாயகா பைப்ஸ் பாலபிரகாஷ், செந்தமிழ் டிரேடர்ஸ் வெங்கேடஷ்குமார், சஹான கபே சிவகுமார், தனலட்சுமி பாட்டில் சிவகுமார், வேலப்பர் ஓட்டல் சீனிவாசன், கிருஷ்ணா பேக்கரி முருகன், லாலா ஸ்வீட்ஸ் கந்தசாமி, தேனி வடக்கு நகர தி.மு.க., பொறுப்பாளர் பாலமுருகன், பத்திர எழுத்தாளர் ஜெகதீசன், பாட்டா ஷோரூம் தாமோதரன், ராஜலட்சுமி பைப்ஸ் வினோத்குமார், ஈஸ்வரி மோட்டார்ஸ் கார்த்திகேயன், எம்.சி., பர்னிச்சர் கார்த்திகேயன், அல்ட்ரா மார்டன் டோர்ஸ் சரவண பாலாஜி, எஸ்.எல்.எம்., சேண்ட் ராதா கிருஷ்ணன், டி.டி.ஜி. புளுமெட்டல் தண்டபாணி, பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், வல்கனோ பயர்சேப்டி பிரகாஷ், தேனி இன்ப்ரா பாஸ்கரன், குரு டிம்பர் முருகன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், கணபதி ஏஜன்ஸி சிவக்குமார், நியூ பம்ப்ஸ் நாராயணபாபு, வி.வி.ஜி., ஸ்டோர் திருவரங்கபெருமாள், சக்ரா மொபைல் சுதந்திரராஜன், உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement