துாய்மை பணி நிதி என்ன ஆனது?

1

மத்திய அரசு வெளியிட்ட துாய்மை நகரங்கள் பட்டியலில், தமிழக தலைநகர் சென்னை 38வது இடத்தையும், மதுரை 40வது இடத்தையும் பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.


தமிழகத்தின் ஒரு நகரம் கூட, முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை. பெருகி வரும் குற்றங்களை தான், தி.மு.க., அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகி வரும் குப்பை கழிவுகளைக்கூட தடுக்க இயலாதா?


துாய்மைப் பணிகளுக்காக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுவதாக, தி.மு.க., அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது?




தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள்; குப்பை கழிவுகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள் என, தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறி வருவது கொடுமையானது.



- நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement