துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை
வானுார் : வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அருகே வி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சந்தோஷ் குமார், 24; இவர் 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சேதராப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று, வீட்டில் துாக்க போட்டுக் கொண்டார்.
உடன் அவரை மீட்டு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பு காரின்பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
Advertisement
Advertisement