வழுதரெட்டி கோவிலில் இன்று சாகை வார்த்தல்
விழுப்புரம் : விழுப்புரம் வழுதரெட்டி முத்தாலம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா இன்று நடக்கிறது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 8:00 மணிக்கு கரகம் ஜோடித்தல் மற்றும் ஊர்வலமும் நடக்கிறது.
தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், அம்மனுக்கு தீபாரதனையும் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
Advertisement
Advertisement