மனநலம் பாதித்தவர் ரயிலில் சிக்கி பலி

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்றவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 50; மனநலம் பாதித்தவர். இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு நந்திமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
Advertisement
Advertisement