ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு;
* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
* சென்னையில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகிறது.
* நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள், ஜூலை 25ம் தேதி கனமழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது.
*நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூலை 22) கனமழைக்கு வாய்ப்பு.
* ஜூலை 26ம் தேதி நீலகிரி, தேனி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூலை 25ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி அறிவிப்பு
-
பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை
-
சர்வதேச அளவில் திருப்பதி கோவில்: விரிவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு
-
ரூ.199 கோடி வரி பாக்கி: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
-
மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் மகனுக்கு 14 நாள் கோர்ட் காவல்
-
ஒரு தலைக்காதலால் கத்தி முனையில் மாணவியை மிரட்டிய வாலிபர்: தர்ம அடி கொடுத்த மக்கள்
Advertisement
Advertisement