மீனவர் பலி

சாயல்குடி; சாயல்குடி அருகே மூக்கையூர் மீனவர் சவரிமுத்து 50. வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வேப்ப மரத்தில் தொரட்டி மூலம் இலைகளை பறித்தார்.

அப்போது அருகில் இருந்த மின்கம்பி அறுந்து சவரிமுத்து மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்தில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement