ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம்

செவிலிமேடு:செவிலிமேடில் உள்ள ராமானுஜருக்கு திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, அனுஷ்டானகுளம், சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ஆடி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனையும் நடந்தது.
தொடர்ந்து வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்ளுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை
-
பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை
-
ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040
-
ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்
Advertisement
Advertisement