29ம் தேதி மின்தடை

காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை

வில்லியனுார் துணை மின் நிலையம்:

கோபாலன் கடை, முத்துபிள்ளைபாளை யம், பிச்சைவீரன்பட்டு, கல்மேடு பேட் சாலை, ராதாகிருஷ்ணன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார் பாளையம், காவேரி நகர்,

அஜீஸ் நகர், அரவிந்தர் நகர்,

சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், கோல்டன் அவென்யூ.

காலை 10:00 முதல் 4:00 மணி வரை

குரும்பாபேட் துணை மின் நிலையம்:

மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், கே.பி.எஸ்.நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம், திலாசுபேட்டை, காந்தி நகர், கனகன் ஏரி ரோடு, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், வி.வி.பி., நகர், மூகாம்பிகை நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், மோகன் நகர், வீமன் நகர், கஸ்துாரிபாய் நகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர்.நகர், ரங்கா நகர், மோத்திலால் நகர், மூலகுளம், ஜான்குமார் நகர்.

குரும்பாபேட் மின்பாதை:

குரும்பாபேட், தொழிற்பேட்டை, அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சித்தலைவி நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரையர்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளூர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு.

கருவடிக்குப்பம் மின்பாதை:

கோரிமேடு காவலர் குடியிருப்பு, ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையன்பேட்டை, கொட்டுப்பாளையம், கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம், ஷண்முகா நகர்.

பழைய ஜிப்மர் மின்பாதை:

சோனியாகாந்தி நகர்,

பாரதிபுரம், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி

நகர், ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர்,

சேன்பால்பேட், முத்துலிங்கபேட், புதுபேட், லாஸ்பேட்டை, செல்லபெருமாள்பேட், பெத்து செட்டிபேட், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைக்கண்ணு நகர், அசோக்

நகர்,

ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள்.

இ.சி.ஆர்., மின்பாதை:

ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், அமிர்தா நகர், மகாலட்சுமி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு, தெற்கு இ.சி.ஆர். பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், சேத்திலால் நகர் மடுவுப்பேட், வடக்கு கிருஷ்ணா நகர், கவிக்குயில் நகர்.

Advertisement