மணல் திருடியவர் கைது
தேவகோட்டை: கண்ணங்குடி அருகே உள்ள வலையன்வயல் அருகே பாம்பாற்றில் மணல் திருட்டு நடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு வலையனவயலை சேர்ந்த அர்ச்சுணன் . 50., ஆற்றில் மணல் அள்ளினார். அவரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டார் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
-
தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மாநில அரசு அளித்த 5 கோரிக்கைகள் என்னென்ன?
Advertisement
Advertisement