ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செயலாளர் விரேந்திர பிரபு தலைமை வகித்தார். தலைவர் ஜெயராணி, நிர்வாகிகள் மாசாணன், மாரிமுத்து, பெருமாள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
-
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு
-
தமிழாசிரியர் கழக கூட்டம்
Advertisement
Advertisement