இயற்பியல் மன்ற துவக்க விழா
தேனி: தேனி கமமவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் இயற்பியல் மன்ற துவக்கவிழா நடந்தது. ஆண்டிபட்டி அரசு கலை அறிவியில் கல்லுாரி பேராசிரியர் மணிமாறன் தலைமை வகித்தார்.
நியூட்ரினோ, நியூட்ரினோ ஆய்வகம் என்ற தலைப்பில் பேசினார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல், துறைத்தலைவர் ஸ்ரீபிரசாத் பேசினர். இயற்பியல் துறை பேராசிரியர்கள்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: கடைசி நேரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்
-
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
-
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து; 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
-
ந.வைரவன்பட்டியில் இன்று தேரோட்டம்
-
சமுதாயக்கூடமின்றி கிராமத்தினர் அவதி
Advertisement
Advertisement