தமிழகத்தில் காவிகள் காலுான்ற முடியாது

1

'உருட்டுகள் பலவிதம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவருடைய ஆட்சியை மனதில் வைத்து பேசுகிறார். தி.மு.க., என்றைக்கும் மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறது. ஆனால், பழனிசாமி, கடந்த நான்காண்டுகளாக எதையுமே செய்யாததால், மக்கள் அவரை மறந்து விட்டனர். தான் இருப்பதை, மக்களுக்கு ஞாபகப்படுத்தவே அவர், சுற்றுப்பயணம் துவங்கி இருக்கிறார்.



அவர் என்ன சொன்னாலும், அது எடுபடப் போவதில்லை. காரணம், அவர் பேசுவது அனைத்தும் பொய் என மக்களுக்கு தெரியும். தமிழகம் திராவிட மண். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் பண்பட்டுள்ள மண். பிரதமரோ, அவருடைய சகாக்களோ காவி கட்டிக் கொண்டு எத்தனை முறை வந்தாலும், இங்கே காலுான்ற முடியாது.


- வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

Advertisement