அம்மாபேட்டையில் 2.40 மி.மீ., மழை
ஈரோடு: அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்கிறது.
நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 2.40 மி.மீ., மழை பெய்தது. குண்டேரிபள்ளம் அணை-1.60, பவானிசாகர் அணையில்-1 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
Advertisement
Advertisement