ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்திருவிழா
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 9:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம்,கமலம்,கிளி,யானை, காமதேனு, விருஷபம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர் களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற ஆக.6ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
Advertisement
Advertisement