டூவீலர் விபத்து மெக்கானிக் பலி
சிவகங்கை : காளையார்கோவில் அருகே டூவீலர் விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
காளையார்கோவில் அருகே சானாஊரணி மெக்கானிக் பீட்டர் அந்தோணிசாமி 50. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு தனது டூவீலரில் காளையார்கோவில் நோக்கி சென்று, மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். குருந்தனி அருகே ரோட்டின் ஓரமாக குடிநீர் மேல்நிலை தொட்டி சுவரில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
Advertisement
Advertisement