சென்னை சில்க்ஸ் ஆடித்தள்ளுபடி

மதுரை : மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தி சென்னை சில்க்ஸில் துவங்கிய ஆடித்தள்ளுபடி விற்பனை, வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இங்கு ஆடி மாத விழாக்கால விற்பனையை முன்னிட்டு காட்டன், பட்டுச்சேலைகள், வேட்டிகள், டீன்ஏஜ் சல்வார்கள், குழந்தைகள், ஆண்களுக்கான ஆடைகள் என அனைத்து விதமான ஜவுளிகளுக்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதையொட்டி விழாக்காலம் போல கூட்டம் அலைமோதுகிறது.

'தரமான ஆடைகள் தள்ளுபடி விலையில் கிடைப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது,' என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement