ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு
காரைக்குடி : காரைக்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துராமலிங்க தேவர் நகர் ரேஷன் கடையில் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இங்கு, அரிசி, சர்க்கரை, கோதுமை முறையாக வினியோகம் செய்வதில்லை என மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
ஒருமுறை ரேஷன் கடைக்குச் சென்றால் ஒரு பொருள் மட்டுமே கிடைப்பதாகவும் மற்ற பொருட்கள் வாங்க ஒவ்வொரு முறையும் அலைய வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்: ரேஷன் கடை பணியாளரிடம் கேட்டால் முறையாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யவில்லை என்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் பதில் அளிப்பதில்லை என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
Advertisement
Advertisement