ஆடி படையல் விழா

நத்தம் : -நத்தம் காந்தி நகர் சமயபுரத்தாள், மலையம்மாள் கோவிலில் ஆடி படையல் விழா நடந்தது. இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கிடாய்கள் வெட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement