முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

இளையான்குடி : இளையான்குடி அருகே முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் 48 நாட்களுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது.
இதனை தொடர்ந்து தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
நேற்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், நெய், இளநீர், தயிர், திரவியம் குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
Advertisement
Advertisement