இன்றைய நிகழ்ச்சிகள் சிவகங்கை
ஆன்மிகம் ஆடிப்பூர சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
ஆடிப்பூர விழா தேரோட்டம்: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், மாலை 4:00 மணி.
நாலாயிர திவ்ய பிரபந்த முற்றோதல்: ராமாயண ராமர் கோயில், தேவகோட்டை, காலை 9:00 மணி.
ஆடி பிரமோத்ஸவ விழா: சொர்ணகாளீஸ்வரர் சமேத சொர்ணவல்லி அம்பாள் கோயில், காளையார்கோவில், யாகசாலை, காலை 10:00மணி, ஆடிப்பூர உற்சவம், இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30.
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்பு வனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம் புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர்
தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
ஆடி திருவிழா: கோட்டை அம்மன் கோயில் தேவகோட்டை, பீட அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி மாலை 6:00 மணி
ஆடிப்பூர விழா: காமாட்சி அம்மன் கோயில் தேவகோட்டை, பால்குடம் எடுத்தல் காலை 9:00 மணி சிறப்பு அலங்காரம் மாலை 5:00 மணி வீதி உலா இரவு 6:00 மணி
ஆடிப்பூர விழா: அபிராமி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் அபிராமி அந்தாதி பாராயணம் மாலை 6:00 மணி
மண்டல பூஜை: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
மண்டல பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப் பு பூ ஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7 :00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.
பிரமோத்ஸவம்: வளரொளி நாதர் வயிரவ சுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, சுவாமி தேருக்கு எழுந்தருளல்: காலை 9:15 மணி, தேர் வடம் பிடித்தல் மாலை 4:00 மணி, தேர் வடம் பார்த்தல் : இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி. சதுர்த்தி : அம்பாளுக்கு அபிஷேகம்: மாலை 7:30 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிஷேகம், காலை 12:00 மணி.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், மூலவர் அபிஷேகம், பகல் 12:30 மணி.
ஆடித் திருவிழா: அழகு சவுந்தரியம்மன் கோயில், பட்டமங்கலம், அபிஷேகம்: காலை 10:30 மணி, தீபாராதனை: மதியம் 12:00 மணி.
பொது பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் பொற்கொடி, காலை 10:30 மணி.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு: எஸ்.எம்., மகால், சிவகங்கை, மாலை 6:00 மணி, ஏற்பாடு: காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம்.
மேலும்
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு