போலீஸ் செய்திகள்....... தேனி
பிளஸ் 2 மாணவி தற்கொலை
தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி முத்துராஜ் 42. இவரது இளைய மகள் சக்திசவுபர்ணியா 17. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்துராஜ் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல்
தேனி: கொடுவிலார்பட்டி நாகம்மாள் கோயில் தெரு சுரேந்திரன் 23. இவரது மனைவி தீபா. இருவரும் காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தனர். தீபா வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த தீபாவின் உறவினர்கள் கோவிந்தநகரம் ராமமூர்த்தி, பால்பாண்டி ஆகியோர் சுரேந்திரனை தாக்கினர். காயமடைந்தவர் தேனி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்
-
காந்தி, பாரதியார்,மோடியை சுமப்பதில் பெருமை ; கேரள மீனவர் புதுமை
-
போர் ட்ரோன் ஒப்பந்தம் இறுதி கட்டம்; இந்தியா- அமெரிக்கா இடையே விரைவில் கையெழுத்து
-
ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
Advertisement
Advertisement